உள்ளடக்கத்துக்குச் செல்

கிப்கொப் தமிழன் (இசைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிப்கொப் தமிழன் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த ஒரு தமிழ் சொல்லிசை இசைத்தட்டு ஆகும். தமிழ், தமிழர், சமூக கருத்துகள், பெண்கள் எனப் பல்வேறு கருத்துகள் கொண்ட பத்துப் பாடல்கள் இதில் உள்ளன. இதன் முதன்மை ஆக்கர் ஆதி ஆவார்.

பாடல்கள்

[தொகு]
  • மனிதன் தமிழன்
  • தமிழன்டா
  • தமிழ் தெரியும்
  • கிளப்பில மப்பில
  • செந்தமிழ் பெண்ணே
  • சீப் பப்புளாரிட்டி
  • இறைவா
  • கற்போம் கற்பிப்போம்
  • கே, டு வட் ஐ சே

வெளி இணைப்புகள்

[தொகு]